Posts

Image
Shaitaan 2024 movie  subtitle - English                                                            

Ala Vaikunthapurramloo ---------- Tamil Subtitle அலா வைகுந்தபுரமுலோ

Image
Click the Download link for full movie subtitle: After watching please provide your valuable comments and suggestions below. Sample: 00:00:00,550 --> 00:02:02,050 Tamil Subtitle created by: BALA Ala Vaikunthapurramuloo 1 00:02:00,550 --> 00:02:02,050 என்ன வால்மீகி! உன் மனைவிய இங்கே சேத்துருக்கியா? 2 00:02:02,425 --> 00:02:04,508 ஆமா ... முதல் மாடி, ஜெனரல் வார்டு. 3 00:02:09,091 --> 00:02:10,508 அப்ப ராமச்சந்திரன் மனைவி எங்க? 4 00:02:11,383 --> 00:02:14,466 அவங்களுக்கு என்ன இரண்டாவது மாடி… ஸ்பெசல் வார்டு. 5 00:02:24,258 --> 00:02:25,675 உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு. 6 00:02:26,883 --> 00:02:27,883 சந்தோஷம். 7 00:02:29,508 --> 00:02:31,675 கையில சில்லறை இல்ல, பெரிய நோட்டா கொடுக்கமாட்டேன். 8 00:02:34,550 --> 00:02:36,050 சாய் ராம். 9 00:02:42,258 --> 00:02:44,508 சிஸ்டர், குழந்தையை சுத்தம் செய்து படுக்க வைங்க. 10 00:02:44,925 --> 00:02:46,258 நாம ராமச்சந்திரனுக்கு இந்த வி...

Aravinda Sametha Veera Raghava(Movie Language Telugu)– Subtitle in Tamil

Image
Click the Download link for full movie subtitle: After watching p lease provide your valuable comments and suggestions below. Sample: 00:01:01,719 –> 00:01:22,319 subtitle created by: BALA —  அரவிந்த சமேத வீர ராகவா 00:01:39,719 –> 00:01:42,319 தம்பி ஓரு டீ 00:01:45,719 –> 00:01:47,239 3 மாசமாவுது சார் நல்லா தூங்கி 00:01:49,479 –> 00:01:50,399 கொஞ்சம் இருட்டுனா போதும் 00:01:51,200 –> 00:01:52,800 யாரோ தூரத்துல நடக்குற மாதிரியும் 00:01:52,850 –> 00:01:55,039 கதவை சத்தமா தட்டுற மாதிரியும் 00:01:55,350 –> 00:01:57,200 அதோ கேட்டீங்களா ஒரே சத்தம் சார் 00:02:07,159 –> 00:02:08,300 பேய் இருக்கா சார் 00:02:09,600 –> 00:02:11,400 மனுஷன விட பயங்கரமானது என்ன இருக்குப்பா 00:02:13,100 –> 00:02:13,800 சுதர்சன் சார் 00:02:15,600 –> 00:02:19,250 சுதர்சன் பேய் பத்தி பயம் போறதுக்கு அதுங்கள விட வலிமையான சக்திய பத்தி தெரிஞ்சுக்கணும் 00:02:19,300 –> 00:02:19,859 ஆமாம் சார் 00:02:20,000 –> 00:02:29,079 இந...