Aravinda Sametha Veera Raghava(Movie Language Telugu)– Subtitle in Tamil
Click the Download link for full movie subtitle: After watching p lease provide your valuable comments and suggestions below. Sample: 00:01:01,719 –> 00:01:22,319 subtitle created by: BALA — அரவிந்த சமேத வீர ராகவா 00:01:39,719 –> 00:01:42,319 தம்பி ஓரு டீ 00:01:45,719 –> 00:01:47,239 3 மாசமாவுது சார் நல்லா தூங்கி 00:01:49,479 –> 00:01:50,399 கொஞ்சம் இருட்டுனா போதும் 00:01:51,200 –> 00:01:52,800 யாரோ தூரத்துல நடக்குற மாதிரியும் 00:01:52,850 –> 00:01:55,039 கதவை சத்தமா தட்டுற மாதிரியும் 00:01:55,350 –> 00:01:57,200 அதோ கேட்டீங்களா ஒரே சத்தம் சார் 00:02:07,159 –> 00:02:08,300 பேய் இருக்கா சார் 00:02:09,600 –> 00:02:11,400 மனுஷன விட பயங்கரமானது என்ன இருக்குப்பா 00:02:13,100 –> 00:02:13,800 சுதர்சன் சார் 00:02:15,600 –> 00:02:19,250 சுதர்சன் பேய் பத்தி பயம் போறதுக்கு அதுங்கள விட வலிமையான சக்திய பத்தி தெரிஞ்சுக்கணும் 00:02:19,300 –> 00:02:19,859 ஆமாம் சார் 00:02:20,000 –> 00:02:29,079 இந...